covai பெருமுதலாளிகளுக்கு சாதகமாக செயல்படும் மோடி அரசு.... கோவை தொழில்முனைவோர் கூட்டத்தில் ராகுல்காந்தி சாடல்.... நமது நிருபர் ஜனவரி 24, 2021 மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்துமோடி, விவசாயிகளின் உரிமைகளை பறிக்கமுயல்கிறார்.....